நடிகர் சிம்பு நடிகை நிதி அகர்வால் இயக்குனர் சுசீந்திரன் இசை தமன் ஓளிப்பதிவு திருநாவுக்கரசு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் பாரதிராஜா. இவரது பராமரிப்பாளர் சிம்பு. பாரதிராஜாவின் பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகிறார்கள். இவர்கள் சில வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருகிறார்கள். அப்போது ஜோசியர் காளி வெங்கட், இன்னும் சில நாட்களில் பாரதிராஜா குடும்பத்தில் ஒரு உயிர் பிரிய போகிறது என்று கூறுகிறார். அதே சமயம் வில்லன், பாரதிராஜா குடும்பத்தை அழிக்க முயற்சி செய்து வருகிறார். … ஈஸ்வரன்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed