malaysiaindru.my
இன்று ஆக அதிக நோய்த்தொற்று, நோயிலிருந்து மீண்டவர் எண்ணிக்கை பதிவானது
கோவிட் 19 | நாட்டில் இன்று, 4,275 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளையில், 4,313 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆக, இன்று இவை இரண்டுமே …