malaysiaindru.my
கெடா மாநில விவகாரம் நமக்கு ஒரு படிப்பினை! ~இராகவன் கருப்பையா
கடாரம் என்ற கெடாவை ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை’ என்று நாம் கேட்கவில்லை. நமது உரிமை பரிக்கப்படுவதை தடுப்பதற்குதான் கடந்த 2 வாரங்களாக இப்படிப்பட்ட போராட்டம். …