malaysiaindru.my
கே.பி.எம். : பி.டி.பி.ஆர்.-ஐ மாணவர்கள் தவிர்க்காமல் இருக்க, ஆசிரியர்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்
இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) செயல்முறையில் இருந்து எந்த மாணவர்களும் பின்வாங்காமல் இருப்பதை உறுதிப்படுத்த, ஆசிரியர்கள் அதிக ஆக்கப்பூர்வமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். …