malaysiaindru.my
அவசரநிலை : கைருதீனின் சம்மன் இன்று பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது
மாட்சிமை தங்கியப் பேரரசருக்கு அவசரநிலை தொடர்பான பிரதமரின் ஆலோசனையின் நியாயத்தன்மையைச் சவால் செய்யும் சம்மனின் நகல், இன்று முஹைதீன் யாசினுக்கும் அரசாங்கத்திற்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வழக்குரைஞர் …