malaysiaindru.my
7.3 ஹெக்டர் காட்டுத் தீயை அணைக்க ஆறு மணி நேரம் பிடித்தது
நேற்று மதியம், ஜார்ஜ்டவுன், தஞ்சோங் பூங்காவின், ஜலான் சீ செங்கில், சுமார் 7.3 ஹெக்டர் வனப்பகுதியில் தீப்பிடித்தது. தீயணைப்பு படையினர் ஆறு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அத்தீயை அணைத்தனர். பாகான் …