malaysiaindru.my
ரோஸ்மா விடுவிக்கப்படுவாரா, தற்காப்புக்காக அழைக்கப்படுவாரா? – பிப்ரவரி 18-ல் தீர்ப்பு
முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோர், RM187.5 மில்லியன் கையூட்டு கோரிய ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவாரா அல்லது தற்காப்புக்கு அழைக்கப்படுவாரா என்பது பிப்ரவரி 18-ல் அறியப்படும். …