malaysiaindru.my
லிம் குவான் எங்-கும் துணை முதலமைச்சர்களும் இன்று ஸ்கோர்ப்பியோன் நீர் மூழ்கியில் பயணம் செய்வர்
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், அவரது துணை முதலமைச்சர்களான மான்சோர் ஒஸ்மான், பி ராமசாமி ஆகிய மூவர் மட்டுமே இன்று ஸ்கோர்ப்பியோன் நீர் மூழ்கிக் கப்பலில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர். கேட…