malaysiaindru.my
`3 நாள் தனிமைப்படுத்துதல் உத்தரவை இரத்து செய்யுங்கள்` – மருத்துவக் கல்வி கழகம், எம்.எம்.ஏ.
சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவின், வெளிநாட்டு உத்தியோகபூர்வப் பயணங்களில் இருந்து திரும்பும் அமைச்சர்கள் 3 நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தப்பட வேண்டும், அவர்களுக்கு 10 நாட்கள் கட்டாயத் தனிமை…