மலேசியாவின் ஊழல் நிலை – கி.சீலதாஸ்
அனைத்துலக வெளிப்படைத்தன்மை இயக்கம் தமது தலைமையகத்தை பெர்லின் நகரில் (ஜெர்மனி) கொண்டிருக்கிறது. அதன் நோக்கம் எங்கெல்லாம் ஊழல் தலைவிரித்தாடுகிறதோ அதை வெளிப்படுத்துவதாகும். ஊழல் நடவடிக்கைகள் நாட்டுக்கும், மக்களுக்கும் பாதிப்பை விளைவிக்கும். அதிகாரத்தில் இருக்கும் ஒரு சிலரின் பேராசையானது நாட்டைப் பாதிக்கும். நாடு பாதிப்படைந்தால் மக்கள் பாதிப்புறுவர். இந்த உண்மையைப் பகிரங்கப்படுத்தி ஊழலை முறியடிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தைக் கொண்டிருக்கிறது அனைத்துலக வெளிப்படைத்தன்மை இயக்கம். மக்கள் ஊழலைக் குறித்த எல்லா தகவல்களையும் தெரிந்து, உணர்ந்து செயல்பட வேண்டும், … மலேசியாவின் ஊழல் நிலை – கி.சீலதாஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed