malaysiaindru.my
இன்று 2,176 புதிய நோய்த்தொற்றுகள், 10 மரணங்கள்
கோவிட் 19 | நாட்டில் இன்று, நண்பகல் வரை மொத்தம் 2,176 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கையில், மொத்தம் 1,618 நேர்வுகள் மலேசியர்களும் 557…