malaysiaindru.my
சிறைக்கட்டறையில் பாலியல் வல்லுறவு : 11 காவல்துறை அதிகாரிகள் பதவியிறக்கம், பணிநீக்கம்
மிரி காவல் நிலையக் கட்டறையில், 16 வயது சிறுமி சம்பந்தப்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவம் தொடர்பாக, 11 மூத்த மற்றும் கீழ்நிலை காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளனர். புக்கிட் அமான் …