malaysiaindru.my
அபிராமியின் குளிர்கால ஒலிம்பிக் கனவு ஈடேறப் பொதுமக்கள் நன்கொடை
ஒன்பது வயதான தேசியப் பனி சறுக்கு நட்சத்திரம் ஸ்ரீ அபிராமியின், குளிர்கால ஒலிம்பிக்கில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றக் கனவை நனவாக்க, பொதுமக்கள் வழங்கிய நிதியால் அவரது தந்தை நெகிழ்ந்…