malaysiaindru.my
இன்று 2,461 புதிய நோய்த்தொற்றுகள், கிளாந்தானில் பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,461 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும், 8 நோயாளிகள் இன்ற…