malaysiaindru.my
தடுப்பூசி வரவுக்குப் பின், பயணக் கட்டுப்பாடுகள் தேவையில்லை
நாட்டில், கோவிட் -19 தடுப்பூசி திட்ட அமலாக்கம், பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான சிறந்த வழியாக கருதப்படுகிறது. தடுப்பூசி போடத் தொடங்கியதைத் தொடர்ந்து, பொருளாதாரத் துறையை முழுமையாகத் திறப்பதற்கா…