malaysiaindru.my
ஜி.இ.15-ல் பெர்சத்துவுடனான ஒத்துழைப்பு – ம.இ.கா. பி.என்.-உடன் விவாதிக்கும்
15-வது பொதுத் தேர்தலை (ஜிஇ15) எதிர்கொள்வதில், பெர்சத்து மற்றும் தேசியக் கூட்டணி உடனான ஒத்துழைப்பைத் தொடரலாமா என்பது குறித்து தேசிய முன்னணி (பி.என்.) தலைவர்களுடன் ம.இ.கா. விவாதிக்கும். அதன் துணைத் த…