malaysiaindru.my
மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு: 18 பேர் பலியானதாக தகவல்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில் 18 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாங்கூன் நகரில் போராட்டக்கார…