malaysiaindru.my
ஜிஇ15 : பெர்சத்து – பி.என். ஒத்துழைப்பு இரகசியமாகவே உள்ளது
நேற்றிரவு நடந்த தேசிய முன்னணி கூட்டத்தில், தேசியக் கூட்டணியுடனான தற்போதைய ஒத்துழைப்பு தொடரும் என்று முடிவு செய்யப்பட்டதாக அக்கூட்டணியின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது. கோலாலம்பூர், புத்ரா உலக …