malaysiaindru.my
‘பி.என்.-ஐ ஆதரிக்க கட்சி தாவல்’ – துவாரான் எம்.பி. மறுப்பு
துவாரான் நாடாளுமன்ற உறுப்பினர், வில்ஃபெரட் மடியுஸ் தங்காவ், சபாவில் தேசியக் கூட்டணியை (பி.என்.) ஆதரிப்பதற்காக கட்சி தாவும் எம்.பி.க்களில் தானும் ஒருவர் என்றக் குற்றச்சாட்டை மறுத்தார். கினாபாலு ஐக்க…