malaysiaindru.my
போலீசார் லிம் மீதான விசாரணையை நாளை தொடங்குவர்
அவசரநிலை அறிவிப்பு குறித்து பக்காத்தான் ஹராப்பானின் கூட்டு அறிக்கை தொடர்பாக, டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-ஐ போலீசார் நாளை விசாரிப்பர். விசாரணை, பினாங்கு, வடகிழக்கு மாவட்டக் காவல்துறை தலைம…