malaysiaindru.my
ஷாரீர்: ‘ஷாஹிடான் கூற்றுப்படி, பெர்லிஸில் ஜிஇ15 சுவாரஸ்யமாக இருக்கும்’
15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15), பெர்லிஸ் அம்னோ, தேசிய முன்னணியிலிருந்து விலகி, தேசியக் கூட்டணியுடன் இணையும் என்றால், அது ஒரு புதிய அரசியல் சூழ்நிலையைத் திறக்கும் என்று அம்னோ மூத்தத் தலைவர் ஷாரீர் …