malaysiaindru.my
இன்று 1,671 புதிய நோய்த்தொற்றுகள், சிலாங்கூர், பினாங்கு, சபாவில் பாதிப்புகள் அதிகரித்தன
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் நிலவரப்படி, 1,671 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. பினாங்கு, சிலாங்கூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் புதிய தொற்றுகள் அதிகரித்துள்ளன. சிலாங்கூரில் …