malaysiaindru.my
ஜீவி காத்தையா அவர்களுக்கு ஒரு நினைவஞ்சலி
நேற்று இரவு, ஜொகூர் பாரு, கங்கார் பூலாயில் தொழிற்சங்கவாதியும் சமூகச் செயற்பாட்டாளருமான ஜீவி காத்தையா அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் ஏற்பாட்டில், காரைநகர் …