malaysiaindru.my
பள்ளி மூடல் கொள்கைகளை விளக்கவும் – பத்து காவான் எம்.பி.
தனது தொகுதியில் உள்ள கெங் கூன் சீனப்பள்ளியில், 16 கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகியதை அடுத்து, பத்து காவான் எம்.பி. கஸ்தூரி பட்டு பள்ளி மூடல் கொள்கையைத் தெளிவுபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.…