malaysiaindru.my
வங்காளதேச பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 14 பேருக்கு மரண தண்டனை
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல முயன்ற வழக்கில் 14 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டாக்கா, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2000-ம் ஆண்டில் கோபால்கஞ்ச் என்ற கிராமத்தில் நடந்த பொதுக்…