malaysiaindru.my
பிரதமர் : அம்னோ அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருக்க ஒப்புக்கொண்டுள்ளனர்
பிரதமர் முஹைதீன் யாசின், அம்னோவைச் சேர்ந்த அமைச்சர்களைச் சந்தித்ததாகவும், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தில் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் கூறினார். அம்னோ பொது மாநாடு முடிவடைந்து ஒரு நாள் கழித…