malaysiaindru.my
பெர்சத்து-பாஸ் ஒத்துழைப்பு தொடரும், ஜிஇ-க்குப் பிறகு ‘புதிய சீரமைப்பு’ நிராகரிக்கப்பட்டது
15-வது பொதுத் தேர்தலை (ஜிஇ) எதிர்கொள்ள, தேசியக் கூட்டணியில் தங்கள் ஒத்துழைப்பு தொடரும் என்பதைப் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகள் இன்று மீண்டும் உறுதிப்படுத்தின. அந்த இரண்டு மலாய் கட்சிகளும், அதன் பி…