malaysiaindru.my
‘தனித்திருந்தால் அம்னோ அதிக இடங்களை இழக்கும்’ – பாஸ்
15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15), தனித்து போட்டியிட்டால், அம்னோ அதிக இடங்களை இழக்கக்கூடும் என்று பாஸ் கருதுகிறது. கடந்தப் பொதுத் தேர்தலில், அக்கட்சி நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனக்கு இவ்வாறு தோ…