malaysiaindru.my
ம.இ.கா. : ஜிஇ15-ஐ தனித்து எதிர்கொள்வது பி.என்.னின் இறுதி முடிவல்ல
15-வது பொதுத் தேர்தல் (ஜிஇ15) குறித்த இறுதி முடிவுகள், தேசிய முன்னணி (பி.என்.) உச்ச தலைமைக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என்று ம.இ.கா. தலைமைச் செயலாளர் எம் அசோஜன் தெரிவித்தார். அவரைப் பொறுத்தவரை,…