malaysiaindru.my
வாக்கு18 ஒத்திவைப்பு, 18 இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு பதிவு
18 முதல் 20 வயதிற்குட்பட்ட மொத்தம் 18 இளைஞர்கள், வாக்களிக்கும் வயதை 18-ஆக (வாக்கு18) மாற்றும் அமலாக்கத்தைத் தாமதப்படுத்தியதற்காக அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர விரும்புகிறார்கள். கோலாலம்பூர் உயர்…