ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு தலைவர்கள் குற்றவாளி என தீர்ப்பு -வலுக்கும் கண்டனம்
போராட்டம் ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஹாங்காங் ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹாங்காங்: சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தும் வகையிலான சட்டத்திருத்தத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஹாங்காங் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. இதை எதிர்த்து 2019 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. … ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு தலைவர்கள் குற்றவாளி என தீர்ப்பு -வலுக்கும் கண்டனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed