malaysiaindru.my
இப்போதைக்கு, ம.இ.கா.வின் ஆதரவு முஹைதீனுக்கும் பெர்சத்துவுக்கும்
பெர்சத்துவுடனான உறவுகளைத் துண்டிக்க அம்னோ முடிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு, தேசிய முன்னணி உச்சமன்றத்தின் இறுதி முடிவுக்காகக் காத்திருக்கும் வரையில், பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் க…