malaysiaindru.my
“அம்னோ பாஸ்-உடன் ஒத்துழைக்கும் போது, ம.இ.கா. ஏன் பெர்சத்துவுடன் ஒத்துழைக்கக் கூடாது?”
இந்திய சமூகத்தின் நலனுக்காக, அரசியல் ஒத்துழைப்பு குறித்து தனது சொந்த முடிவுகளை எடுக்க கட்சிக்கு உரிமை உண்டு என்று ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இன்று வலியுறுத்தினார். தேசிய முன்னணி உச்…