malaysiaindru.my
டிஏபி, மசீச : மகாதீர் குற்றம் சாட்டியதைப் போல் தீவிரப்போக்கு எதுவும் இல்லை
இரு கட்சிகளும் சில சமயங்களில் “தீவிரப் போக்குடன்” செயல்படுகின்றன என்று கூறிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் குற்றச்சாட்டுகளை டிஏபியும் மசீசவும் மறுத்துள்ளன. மசீச தலைமைச் செ…