malaysiaindru.my
குலா : ‘பட்டதாரிகள் நன்றியுடன் இருக்க வேண்டும்’, முஸ்தபாவின் அழைப்பு நியாயமற்றது
பட்டதாரிகளைத் திறமையற்ற அல்லது திறமை குறைந்த வேலைகளை, குறைந்த ஊதியத்திற்குச் செய்ய ஊக்குவிப்பது பொருத்தமானதல்ல, ஏனெனில் இது நீண்ட கால விளைவை ஏற்படுத்தும் என்று முன்னாள் மனிதவள அமைச்சர் எம் குலசேகரன…