malaysiaindru.my
‘உறுப்புக் கட்சிகள் சில அறிவிப்பைப் பெறாததால், பி.என். கூட்டம் இரத்தானது’
இன்று இரவு நடைபெறவிருந்த கூட்டம் குறித்து, தங்களுக்கு அறிவிப்பு வரவில்லை என்று தேசிய முன்னணி (பிஎன்) உறுப்புக் கட்சிகள் கூறியதை அடுத்து, பிஎன் உச்சமன்றக் கூட்டத்தை இரத்து செய்ததாக கூறப்படுகிறது என்…