malaysiaindru.my
பணிநீக்கம் செய்யப்பட்ட 2,000 தொழிலாளர்களை மீண்டும் அழைக்க ஏர்ஏசியா சபதம்
கோவிட் -19 தொற்றின் தாக்கத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட தனது ஊழியர்களை, விமான நிறுவனத்தின் வணிகம் மீட்கப்படும்போது திரும்பப் பணிக்கமர்த்த ஏர் ஏசியா குழுமம் இலக்கு வைத்துள்ளது.…