‘திருமதி இலங்கை’ பட்டம் வென்றவரை தாக்கியதாக திருமதி உலக அழகி பட்டம் வென்றவர் கைது
தாக்கப்பட்ட புஷ்பிகா இலங்கையில் பட்டம் சூட்டியபோது திருமதி இலங்கை அழகியை முன்னாள் அழகி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘திருமதி இலங்கை’ பட்டம் வென்றவரை தாக்கியதாக திருமதி உலக அழகி பட்டம் வெ…