malaysiaindru.my
பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்
எடியூரப்பா கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூரு உள்பட 8 நகரங்களில் நாளை(சனிக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இதற்கான அறிவிப்பை முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டார். பெங்களூரு உள்பட 8 நகரங…