malaysiaindru.my
ஜிஇ15 : பிரதமர் வேட்பாளராக அன்வரை பி.எச். முன்மொழிந்துள்ளது
அடுத்தப் பொதுத் தேர்தலில் பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமைத் தங்கள் பிரதமர் வேட்பாளராக நியமிக்க பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) முடிவு செய்துள்ளது. பி.கே.ஆர்., டி.ஏ.பி. மற்றும் அமானாவை உள்ளடக்கிய…