malaysiaindru.my
வீட்டுக்கடனும் பட்டதாரிகளின் சம்பளக் குறைவும் – ந காந்திபன்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (KDNK) கணக்கிற்கு ஏற்ப, குடும்பக் கடன்கள் சுமார் 93.3 விழுக்காடு உயர்ந்துள்ளதாக மலேசியத் தேசிய வங்கி தனது மாதாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பட்டதாரிகளின் ச…