malaysiaindru.my
பி.என்., எம்.என்.-உடன் விவாதமின்றி, ஜொகூர் தேசிய முன்னணி இடங்கள் விநியோகம் – ஹஸ்னி
15-வது பொதுத் தேர்தலை (ஜிஇ 15) எதிர்கொள்வதில், கூட்டணியின் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் இடங்களைப் பிரிப்பது குறித்து விவாதங்களைத் தேசிய முன்னணி தொடங்கியுள்ளது. அம்னோ, மசீச மற்றும் ம.இ.கா. ஆகியவைய…