malaysiaindru.my
முன்னாள் ஷரியா நீதிமன்ற நீதிபதியும், முன்னாள் பாஸ் தலைவர்களும் பி.கே.ஆரில் இணைகிறார்
முன்னாள் ஷரியா நீதிமன்ற நீதிபதி மற்றும் முன்னாள் பாஸ் தலைவர்கள் உட்பட 15 பேர் பி.கே.ஆரில் இணைவதாக அதன் தலைவர் அன்வர் இப்ராஹிம் இன்று அறிவித்தார். முன்னாள் ஷரியா உயர்நீதிமன்ற நீதிபதி பஹாரும் ஹஸ்புல்…