malaysiaindru.my
ஸெட்டி கணவரிடம், போலீசார் 3 மணி நேரம் விசாரணை
முன்னாள் தேசிய வங்கியின் ஆளுநர், ஸெட்டி அக்தர் அஸிஸ்-இன் கணவர் தவ்ஃபிக் அமானை, இன்று காலை போலீசார் விசாரித்ததாக செய்தி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதாரங்களை மேற்கோள் காட்டி, மத்தியக் காவல்துறையின் வணி…