73.9 விழுக்காடு முதலாளிகள் பணியாளர் விடுதிச் சட்டத்தைப் பின்பற்றவில்லை
பிப்ரவரி 1 முதல் ஏப்ரல் 15 வரை, மனிதவளத் திணைக்களம் (ஜே.தி.கே.) நடத்திய ஆய்வுகளில், மொத்தம் 10,961 அல்லது 73.9 விழுக்காடு முதலாளிகள் வீட்டுவசதி, தங்குமிடம் மற்றும் பணியாளர் வசதிகள் சட்டம் 1990-இன் (சட்டம் 446) குறைந்தபட்ச தரநிலைகளுக்கு இணங்கத் தவறிவிட்டனர். அக்காலகட்டத்தில், நாடு முழுவதும் 14,835 முதலாளிகள் மீது, 95,870 பணியாளர்கள் சம்பந்தப்பட்ட தங்குமிடங்கள் குறித்து, ஜே.தி.கே. ஆய்வுகள் நடத்தியதாக மனிதவளத் துணை அமைச்சர் அவாங் ஹாஷிம் தெரிவித்தார். “ஆய்வு செய்யப்பட்ட மொத்த முதலாளிகளில், 3,874 … 73.9 விழுக்காடு முதலாளிகள் பணியாளர் விடுதிச் சட்டத்தைப் பின்பற்றவில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed