இன்று 2,195 புதிய நேர்வுகள், 8 மரணங்கள்
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,195 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக நான்காவது நாளாக புதிய வழக்குகளின் எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளது. சரவாக் 508 நேர்வுகளுடன், அதிக புதிய தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மிக அதிகமான புதிய நேர்வுகள் உள்ள மாநிலமாக சரவாக் திகழ்கிறது. 332 புதிய நேர்வுகளுடன் கிளந்தானின் நிலைமை மோசமடைந்து வருகிறது. இதுவரையில், அதிக எண்ணிக்கையிலான புதிய நேர்வுகள் … இன்று 2,195 புதிய நேர்வுகள், 8 மரணங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed