மாநில எல்லைகளைக் கடக்கும் அனுமதி : திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே

வேலை, மருத்துவம் மற்றும் கல்வி நோக்கங்களுக்கான மாநில எல்லைகளைக் கடக்கும் அனுமதி, திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே வழங்கப்படும் என்று காவல்துறையின் துணைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார். மூன்று பிரிவுகளையும் உள்ளடக்கிய மாநிலங்களில், வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படாது என்றார் அவர். “அரச மலேசியக் காவல்துறை (பி.டி.ஆர்.எம்.), கடந்த நான்கு நாட்களில் புதியக் கோவிட் -19 நேர்வுகள் அதிகரிப்பதைத் தீவிரமாக கருதுகிறது. தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளைப் … மாநில எல்லைகளைக் கடக்கும் அனுமதி : திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே-ஐ படிப்பதைத் தொடரவும்.