malaysiaindru.my
சந்தியாகோ : தடுப்பூசிகள் வாங்க ஒதுக்கப்பட்ட RM3 பில்லியன் என்னவானது?
கோவிட் -19 தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய, 2021 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ், RM3 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள போது, தேசியக் கூட்டணி (பி.என்) அரசாங்கம் தேசிய அறக்கட்டளை நிதியை ஏன் பயன்படுத்துகிறது எ…