malaysiaindru.my
அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு உதவி
கிரேட் 56 மற்றும் அதற்கும் கீழான 2 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு, RM500 சிறப்பு நிதி உதவி வழங்கப்படவுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்தது. இது அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாளுக்…