malaysiaindru.my
அதிகமானோர் பலியான பிறகுதான் முஹைதீன் பதவி விலகுவாரா? – ஹசான் கரீம்
கோவிட் -19 தொற்றுக்கு எதிராக, தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கம் தோல்வி அடைந்ததற்கான ஆதாரமாக பல வாதங்களைப் பட்டியலிடலாம். எனவே, அமைச்சரவையின் தலைவர் என்ற வகையில் பிரதமர் முஹைதீன் யாசின் இதற்குப் ப…